Header

Sri Lanka Army

Defender of the Nation

09th November 2018 16:29:05 Hours

இராணுவ போட்டியாளர்கள் 36தங்க மற்றும் 22 வெள்ளிப் பதக்கங்களை வெற்றியீட்டினர்

இலங்கை இராணுவ உடல் சுறுசுறுப்பு மற்றும் நடவடிக்கைத் திட்டத்தின் 2ஆவது சர்வதேச உடல் சுறுசுறுப்பு மற்றும் நடவடிக்கை திட்டத்தின் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற போட்டி நிகழ்வூகளில் 36தங்க மற்றும் 22 வெள்ளிப் பதக்கங்களை வெற்றியீட்டினர்

அந்த வகையில் ஒக்டோபர் 8-15ஆம் திகதிகளில் இடம் பெற்ற இப் போட்டிகளில் 5பிரிவூகளில் 64 இராணுவூத்தினர் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்விற்கான ஒழுங்குகள் பாகிஸ்தான் இராணுவூத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 12நாடுகளான பஹாரென் சீனா குவைத் மலேசியா மாலைதீவூ நேபாளம் நைஜீரியா பாகிஸ்தான் தென் ஆபிரிக்கா இலங்கை ஐக்கிய அரபின் எமிரெட்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்றன இதன் போது கலந்து கொண்டன. மேலும் இதன் கண்காணிப்பாளர்களாக 7நாடுகளான ஈஜிப்து இத்தாலி மியன்மார் ரசியா தச்கிஸ்தான் துருக்கி மற்றும் உஸ்பேகிஸ்தான் போன்ற நாடுகளின் அதிகாரிகளும் காண்ப்பட்டனர்.

மேலும் தற்காலத்தில் சேவைகளை மேற்கொள்ளும் மனிதனது உடல் உளத்தை சீரமைக்கும் நோக்கில் இடம் பெற்றது. இப் போட்டிகள் முதன் முறையாக 2016ஆம் ஆண்டு லாகூரில் இடம் பெற்றபோது பாகிஸ்தான் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இதன் போது சிறந்த விசேட விருதுகள் பிரிகேடியர் டீ எஸ் டீ வெலிகல மற்றும் பிரிகேடியர் டீ எம் எச் டீ பண்டார போன்றௌரிற்கு கிடைத்தது. இதன்போது 3.2கிமி ஓட்டத்தில் மற்றும் தள்ளும் போட்டிகளில் சிறந்து விளங்கிய லான்ஸ் கோப்ரல் வெண்கலப் பதக்கத்தை வெற்றார்.

இந் நிகழ்வில் தலைமை கண்காணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஆர் ஏ நுகேரா காணப்பட்டதுடன் பாகிஸ்தான் இராணுவத்தினர் பலவாறான பதக்கங்களை வென்ற போட்டியில் சிறந்த வீரர்களுக்கான விருதைப் பெற்றனர். latest Nike Sneakers | New Releases Nike