08th November 2018 11:00:05 Hours
இலங்கை இராணுவத்தின் விண்ணப்பங்கோரலாக பாடசாலை உயர் கல்வியை நிறைவூ செய்த வயது 22ற்கு உற்பட்ட பெண்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தப் படையணிக்கு இணையும் வாய்ப்பு அமைந்துள்ளது.
நீங்களும் இதற்கான தகமையை பெற்றிருந்தால் பல சவால்களை எதிர்கொள்ளும் திடகாத்திரமான மனதைக் கொண்டு வெற்றிபெறும் திறமையூடன் தங்களது வாழ்வை சிறந்ததாக அமைக்க விண்ணப்பிக்கலாம். அத்துடன் இந்ந நாட்டிற்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் செயற்படலாம்.
அத்துடன் சிறந்த கொடுப்பனவூ வெளிநாட்டு பயிற்சிகள் நீண்டநாள் வசதிகள் சுகாதார காப்பீடு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் போன்றவை வழங்கப்படும். தகமையூள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முடிவுத் திகதிகள் 26ஆம் திகதி நொவெம்பர் மாதம் 2018ஆம் திகதி வரையாகும்.
மேலதிக தொடர்புகளுக்கு மற்றும் விண்ணப்பத்திற்கு: www.army.lk/officers