2018-11-29 22:31:27
பீரங்கிப் படைத் தளபதியவர்களின் ஆலோசனைக்கிணங்க அதிகாரிகள் அல்லாத படையினருக்கான தலைமைத்துவ மற்றும் நிர்வாக கருத்தரங்கானது மின்னேரியாவில் உள்ள பீரங்கிப் படை பாடசாலையில் நவம்பர் 15- 17வரை இடம் பெற்றது.
2018-11-27 22:19:30
திருக்கோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள 22 ஆவது படைப் பிரிவிற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் டபில்யூ.ஏ.என்.எம் வீரசிங்க அவர்கள் 23 ஆவது கட்டளை தளபதியாக பதவியேற்கும் நிகழ்வு கடந்த (26) ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றது.
2018-11-27 22:18:30
58 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா மற்றும் 581 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் ஏற்பாட்டில் நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து போர் வீரர்களின் 200 ஆவது நினைவு தினத்தையொட்டி...
2018-11-27 22:17:30
62 ஆவது படைப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை தளபதியான பிரிகேடியர் ஜே.எம்.யூ.டி ஜயசிங்க அவர்கள் 623 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்டார் அதன் போது இப் படைப் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட ஆனைச்சீட்டு அதிகாரி மற்றும் கோப்ரல் உணவு சாலையை திறந்துவைத்தார்.
2018-11-27 22:16:30
MIDAS ஆடை தொழிற்சாலையினரால் படையினரால் செய்யப்படும் சேவைகள் கருதி நன்கொடையாக பெரிய அலவிலான இலவச கையூறைகள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில் வைத்து (15) ஆம் திகதி வியாழக்கிழமை யுத்த...
2018-11-27 20:00:30
கேகாலை பேரகலை வீதியில் அமைந்துள்ள இலங்கை சிங்கப் படையணி பயிற்றுவிப்பு பாடசாலையில் இராணுவ பயிற்சிகளை நிறைவு செய்த 131 புதிய பயிலுனப் படையினரின் வெளியேற்ற விழாவானது கடந்த சனிக் கிழமை (24) இடம் பெற்றது.
2018-11-27 12:19:36
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68 ஆவது படையினரின் முன் முயற்சியால் புதுகுடியிருப்பு மகாவித்தியாலயத்தின் சாதாரன தர உயர்தரத்தில் கல்விகற்கும் முல்லைத்தீவில் குறைந்த வருமானத்தில் வாழும் மாணவர்களுக்கு கல்வி திறமையை மேம்படுத்துவதன் நிமித்தம் கணிதம், விஞ்ஞானம், வரலாறு மற்றும் ஆங்கிலம் போன்ற பாடத்திற்கான விரிவுரைகள் நவம்பர் 23-24 ஆம் திகதிகளில் இடம் பெற்றன.
2018-11-27 12:15:36
புதிதாக பதவியுர்வு பெற்ற 14 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்களுக்கு 6 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கும் நிகழ்வானது (26) ஆம் திகதி திங்கட்கிழமை இப் படைப் பிரிவு தலைமையகத்தில் இடம் பெற்றன.
2018-11-27 00:03:40
படையினரால் சாவகச்சேரி நகர சபை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தென்னமராச்சி பிரதேச செயலக அலுவலக பிரிவின் கோவில் குடியிருப்பின் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில்....
2018-11-26 23:44:31
இலங்கை இராணுவ கைத்தொழில் மற்றும் மின்னேரியவில் அமைந்துள்ள பீரங்கிப் படையணி மற்றும் மெக்கானிக்கல்....