Header

Sri Lanka Army

Defender of the Nation

29th November 2018 22:31:27 Hours

பீரங்கிப் படையணியின் அதிகாரிகள் அல்லாத படையினருக்கான கருத்தரங்கு

பீரங்கிப் படைத் தளபதியவர்களின் ஆலோசனைக்கிணங்க அதிகாரிகள் அல்லாத படையினருக்கான தலைமைத்துவ மற்றும் நிர்வாக கருத்தரங்கானது மின்னேரியாவில் உள்ள பீரங்கிப் படை பாடசாலையில் நவம்பர் 15- 17வரை இடம் பெற்றது.

அந்த வகையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் 74ஆவது அதிகாரிகள் அல்லாத படையினர் நிர்வாக திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் கலந்து கொண்டனர்.

இதன் போது சிவில் சேவகர்கள் ஓய்வூ பெற்ற பீரங்கிப் படை அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர். latest Running Sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify