Header

Sri Lanka Army

Defender of the Nation

27th November 2018 22:18:30 Hours

உயிர் நீத்த அனைத்து போர் வீரர்களுக்கும் கெப்பிடிபொல விஹாரையில் பௌத்த மத வழிப்பாடுகள்

58 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா மற்றும் 581 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் ஏற்பாட்டில் நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து போர் வீரர்களின் 200 ஆவது நினைவு தினத்தையொட்டி மெனரவில கெப்பிடிபொல மற்றும் ஜின்தொட புராண துன்மகா விஹாரையில் கடந்த (26) ஆம் திகதி திங்கட்கிழமை பௌத்த மத பூஜை வழிப்பாடுகள் இடம் பெற்றன.

இந் வழிப்பாடுகளில் தென் மாகாண ஆளுநர் கௌரவ மார்ஷல் பெரேரா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், அத்துடன் அமைச்சர்கள், செயலாளர்கள், பல விருந்தினர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர் திரு. திலகரத்ன தில்சான் ஆகியோர் இப் புண்ணிய பூஜையில் பங்கேற்றனர்.

இந் நிகழ்வில் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கு பெற்றினர். bridge media | Women's Designer Sneakers - Luxury Shopping