2020-01-21 08:45:08
அவுஸ்திரேலியா நன்கொடையாலியான திரு பிரிதி கஜனாயக மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களது அனுசரனையில் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேணல் அனில் பீரிஸ் அவர்களது பூரண ஏற்பாட்டில் எப்பாவளையில் அமைந்துள்ள இஹல ஹல்மில்லேவ அதிரன்னிகம பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தாருக்கு வீட்டை நிர்மானித்து கொடுப்பதற்காக கட்டுமான பணிகளை ஆரம்பம்.
2020-01-21 06:45:08
இராணுவ உளநல மற்றும் மருத்துவ சுகாதாரப் பணிப்பகத்தின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களான மேஜர் யு பி மல்லவாராச்சி உள்ளடங்களான நான்கு பேரைக் கொண்ட குழுவினரால் தற்கொலை தடுப்பு எனும் தலைப்பிலான வழிப்புணர்வு கருத்தரங்கானது தியத்தலாவை இலங்கை இராணுவ அக்கடமியின் டோச் திரையரங்கில் புதன் கிழமை (22) இடம் பெற்றது.
2020-01-20 19:22:28
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய படையினரின் நலன்புரி திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு இம் மாதம் (21) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2020-01-20 17:22:28
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 682 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு இரனைபளை பாத்திமா பள்ளிவாசல் முன்பாக பழுதடைந்திருந்த...
2020-01-20 15:22:28
பூநகிரி நலன்கட்டி விக்னேஸ்வரன் தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் வேண்டுகோளை முன்னிட்டு படையினரால் பாடசாலை வளாகத்தில் இம் மாதம் (15) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2020-01-20 13:28:41
பூட்டானைச் சேர்ந்த 20 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் இம் மாதம் (19) ஆம் திகதி இலங்கைக்கு வருகையை மேற்கொண்டனர். ஆசியா கால்பந்தாட்ட கிண்ண போட்டிகள் இராணுவ விளையாட்டு கழகத்துடன்...
2020-01-20 13:25:53
யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் தைப்பொங்கல் நிகழ்வானது இந்து பக்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இம் மாதம் (18) ஆம் திகதி சனிக்கிழமை...
2020-01-19 13:25:53
இலங்கை இராணுவத்தில் 34 வருடங்கள் சேவை புரிந்து ஓய்வு பெற்றுச் சென்ற மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களுக்கு இலங்கை பொறியியல் படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
2020-01-18 09:40:40
வவுணியா மன்னார் வீதி நெரியகுளம் பிரதேசத்தில் இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைச் சாவடியில் சுமார் 6.8 கிலோ பாரத்தை உடைய 51 ஜெலனைட் குச்சிகள் மன்னார் தனியார்...
2020-01-18 08:45:40
தடுப்பு மருந்துகள் மற்றும் மன ஆரோக்கிய பணியகம் மற்றும் இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட பயிற்சி திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (17) ஆம் திகதி இடம்பெற்றது.