Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2020 06:45:08 Hours

இலங்கை இராணுவ அக்கடமியில் தற்கொலை தடுப்பு தொடர்பான வழிப்புணர்வு கருத்தரங்கு

இராணுவ உளநல மற்றும் மருத்துவ சுகாதாரப் பணிப்பகத்தின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களான மேஜர் யு பி மல்லவாராச்சி உள்ளடங்களான நான்கு பேரைக் கொண்ட குழுவினரால் தற்கொலை தடுப்பு எனும் தலைப்பிலான வழிப்புணர்வு கருத்தரங்கானது தியத்தலாவை இலங்கை இராணுவ அக்கடமியின் டோச் திரையரங்கில் புதன் கிழமை (22) இடம் பெற்றது.

அந்த வகையில் இக் கருத்தரங்கானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களின் வழிகாட்டலின் அனைத்து படைப் பிரிவுகள் மற்றும் படைத் தலைமையக படையினர்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டது. latest jordan Sneakers | Air Jordan Sneakers