Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2020 19:22:28 Hours

படையினருக்கு நலன்புரி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய படையினரின் நலன்புரி திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு இம் மாதம் (21) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந்த செயலமர்வில் இராணுவ தலைமையக சுபசாதனை பணியகத்தின் அதிகாரியான லெப்டினன் கேணல் ஏ.எம்.என்.பி அத்தனாயக அவர்கள் விரிவுரைகளை ஆற்றினார்.

மேலும் இந்த செயலமர்வில் 35 அதிகாரிகளும், 76 படைவீரர்களும் இணைந்து கொண்டனர். jordan release date | Men's Footwear