2021-03-02 16:00:58
இலங்கை சிங்கள உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற கல்கிஸ்ஸ ஹோட்டலின் சமையல் ஆலோசகரும் தலைமை சமயற்கலை நிபுணருமான தேசபந்து கலாநிதி டி பப்லிஸ் சில்வா அவர்களால் மார்ச் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள அனைத்து அமைப்புக்களின் சகல சமையல் பணியாளர்களினது திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சி பட்டறை ஒன்று நடத்தப்பட்டது.
2021-03-02 15:00:31
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே இன்று (01) காலை கொழும்பு நாராஹேன்பிட்டிய...
2021-03-02 14:40:59
இன்று (04) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 356 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 21 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுடன் ஏனைய 335பேரும் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 104 பேர் கொழும்பு மாவட்டம், 63 பேர் கம்பஹா மாவட்டம், 35 பேர் இரத்னபுரி மாவட்டம், ஏனைய மாவட்டங்களில் 133 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-03-02 14:35:59
68 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பண்டார 681 மற்றும் 682 வது பிரிகேட்களுக்களுக்கும், 7 வது கெமுனு ஹேவா படை, 18 வது விஜயபாகு கலாட் படை, 6 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை, 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை என்பற்றுக்கான விஜயத்தை செவ்வாய்க்கிழமை (02) மேற்கொண்டார்.
2021-03-02 14:30:59
கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் மீளமைக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், தொடர்பாக நேற்று (01) பாதுகாப்பு...
2021-03-02 10:14:24
தொலுவ மற்றும் புபுரெஸ்ஸ பகுதிகளில் உள்ள வெண்தேசிவத்தையில் வியாழக்கிழமை (1) ஏற்பட்ட திடீர் தீயினை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின்...
2021-03-02 10:05:24
இலங்கை இலேசாயுத காலாட் படையின் பிரிகேடியர் மிஹிந்து பெரேரா கொஹுவலையிலுள்ள ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளராக சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (02) பதவியேற்றார்.
2021-03-02 10:00:24
இராணுவத்தின் நிரந்த படையில் 34 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்ற இராணுவ திட்டமிடல் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏக்கநாயக்கவுக்கு பெப்ரவரி 28 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படை தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
2021-03-02 09:50:24
பதுளையில் உள்ள 112 வது பிரிகேட்டின் 70 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு சனிக்கிழமை (30) தொடர் மத அனுட்டானங்களுடன் இடம்பெற்றது.
2021-03-02 09:40:24
இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் 11 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவின் திங்கட்கிழமை (01) கொண்டாட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (28) கொஸ்கமவிலுள்ள சர்வோதய சுவசெத துறு செவன மகளிர் அனாதை இல்லத்திற்கு நன்கொடை வழங்கி வைக்கப்பட்டது.