Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd March 2021 14:35:59 Hours

68 வது படைப்பிரிவின் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயங்கள்

68 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பண்டார 681 மற்றும் 682 வது பிரிகேட்களுக்களுக்கும், 7 வது கெமுனு ஹேவா படை, 18 வது விஜயபாகு கலாட் படை, 6 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை, 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை என்பற்றுக்கான விஜயத்தை செவ்வாய்க்கிழமை (02) மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அங்கு அவருக்கு வகிபங்கு மற்றும் கடமைகள் தொடர்பாக பிரிகேட் தளபதிகள் மற்றும் அலகுகளின் கட்டளை அதிகாரகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போது சில சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். Running sports | adidas Yeezy Boost 350