02nd March 2021 10:05:24 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையின் பிரிகேடியர் மிஹிந்து பெரேரா கொஹுவலையிலுள்ள ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளராக சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (02) பதவியேற்றார்.
மத அனுட்டானங்களுக்கு மத்தியில் அவர் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டதுடன் சிரேஸ்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இவருக்கு முன்பாக மேற்படி பதவியை வகித்த மேஜர் ஜெனரல் நந்தன துனுவில 56 வது படைப்பிரிவின் தளபதியாக சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். latest Running | Jordan Ανδρικά • Summer SALE έως -50%