2021-03-25 13:10:06
வரவிருக்கும் அறுவடை பருவகாலத்திற்கான தயார்படுத்தலாக 65 படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனுர திஸாநாயக்கவால் வழங்கப்பட்ட அறிவுரைக்கமைய 65 வது படைப்பிரிவினர், பொறியியல் படைப்பிரிவினருடன் இணைந்து துனுக்காயிலுள்ள அரச நெல் கொள்வனவு நிலையங்கள் மறுசீரமைத்து கிளிநொச்சி நெல் விநியோகச் சபையிடம் வியாழக்கிழமை (4) கையளித்தனர்.
2021-03-25 12:10:06
திருகோணமலை - கிளாப்பன்பர்க்கில் உள்ள 4 வது கவச வாகன படையணியின் ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் ஆட்சேர்ப்பு பாடநெறி எண் 29 இன் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட 381 பேர் செவ்வாய்க்கிழமை (23) நான்கு மாத கால அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரியாவிடை அணிவகுப்புடன் சேவைக்காக புறப்பட்டுச் சென்றனர்.
2021-03-25 10:08:15
கொழும்பிலுள்ள சிங்கள பல மண்டலவின் தலைவர் திரு. காமினி கீர்த்திசந்திர அவர்களால் வழங்கப்பட்ட நன்கொடையின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் 222 வது பிரிகேடின் 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையின் படையினரால் பேரமடுவ ஆரம்ப பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது.
2021-03-25 08:08:15
ஒட்டுச்சுட்டானிலுள்ள 642 வது பிரிகேடின் தலைமையகத்தில் 642 படைப்பிரிவின் 9 வது தளபதியாக பிரிகேடியர் சஷிக பெரேரா அலுவலக கடமைகளை புதன்கிழமை (24) பொறுப்பேற்றுக் கொண்டார்.
2021-03-24 21:08:15
தியதலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சிபாடசாலையில்...
2021-03-24 19:13:33
'இளைஞர்களின் உற்பத்தித்திறன் மற்றும் தேசத்துக்கான அர்ப்பணிப்பு', 'போர் இலக்கியம்' மற்றும் 'அறிவுக்கும் புரிதலுக்கும் இடையிலான பரிமாற்றம்' போன்ற விடயப்பரப்புகள் தொடர்பான இரு நாள் பயிற்சி பட்டறையொன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மார்ச் 24 - 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
2021-03-24 18:33:33
மதவச்சியிலுள்ள 211 வது பிரிகேடின் புதிய தளபதியாக திங்கட்கிழமை (22) பிரிகேடியர் சமன் சேனரத்ன பதவியேற்றார்.
2021-03-24 18:13:33
தென் சூடான் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் பதவி நிலைப் பிரதானி பிரிகேடியர்...
2021-03-24 18:13:27
தொம்பேகொட இராணுவ போர்க்கருவிகள் பயிற்சி பாடசாலையில் படையணி வழங்கல் கற்கைநெறி இல 66 செவ்வாய்க்கிழமை (16) நிறைவடைந்தது.
2021-03-24 16:13:33
சனிக்கிழமை (20) கிளிநொச்சி பாதுகாப்புப் படை மேற்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான...