24th March 2021 16:13:33 Hours
சனிக்கிழமை (20) கிளிநொச்சி பாதுகாப்புப் படை மேற்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிப்பில் 250 மாணவர்கள் பயனட பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணிபிரிகேடியர் சமன் லியானகே அவர்களின் ஒருங்கிணைப்பில் இரத்தினபுரி குருவிட்ட பகுதியை சேர்ந்த நன்கொடையாளர் குடும்பத்தின் நிதியுதவியில் சிவில் விவகார அதிகாரியினால் இனங்காணப்பட்ட ஏழைக் குடும்பங்களின் மாணவர்களுக்கு இந்த விலை மதிப்புள்ள பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
விநியோக விழாஏற்பாடுகளை சிவில் விவகார ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கேணல் லால் கித்சிரி மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் செய்திருந்தனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக தளபதிமேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டனர். நன்கொடை பிரதிநிதிகள், திரு தரங்க மற்றும் குருவிட்ட குடும்ப உறுப்பினர்களும் இந்த விநியோக திட்டத்தில் கலந்துக் கொண்டனர். Asics shoes | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf