2018-02-02 23:38:06
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்களின் தலைமையில் தொழில் திருப்தி மற்றும் உளநல மேம்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு கிளிநொச்சி நெலும்பியஸ கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக் கிழமை (1) இடம் பெற்றது.
2018-02-02 23:30:02
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது படைப் பிரிவினரால் புதிதாக கட்டப்பட்ட பிரதான நுழைவாயிலானது கடந்த (02)ஆம் திகதி வெள்ளிக்கிழமை இப் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
2018-02-02 13:45:30
கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்படும் உதாரய் ஒப திட்டத்திற்கு ஆர்யா மன்றத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இத் திட்டமானது...
2018-02-02 13:42:39
நேபாள நாட்டின் இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர சேத்திரி மற்றும் பகிஸ்தான் இராணுவ தளபதி கமர் ஜாவிட் பஜ்வா மற்றும் அவர்களின் பிரதிநிதிகளும் கண்டி தளதாமாளிகையை பார்வையிட வருகைதந்தனர்.
2018-02-02 13:40:39
மேற்கு அபிவிருத்தி மற்றும் மெகாபொலிஷ் அமைச்சினால் பனாகொடை இராணுவத் தலைமையகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவூகளுக்கான மீள் சுழற்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.
2018-02-01 18:10:48
இலங்கை பொறியியலாளபர்ப் படையணியின் 13 கேர்ணல் கெமடாண்ட் ஆக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியவர்கள் பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (30) பதவியேற்றார்.
2018-02-01 18:00:47
இலங்கை இராணுவத்தின் 8தலைமையகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய உள்ளக அரங்க 50 டெனிஸ் போட்டியாளர்களின் விளையாட்டுக்கள்......
2018-02-01 17:58:33
தியத;தலhiவ பிரதேசத்துக்கு பயணத்தை மேற் கொண்ட அமெரிக்க இராணுவ பிரதிநிதிகளான கெப்டன் ஜெப்ரி பென்டென் (Captain Jeffry Benton) மற்றும் ஸ்டாப் சாஜன்ட் ஸீன் அயர்லான்ட் போன்றௌர் (Staff Sergeant (SFC) Sean Ireland) ............
2018-02-01 17:54:49
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஊனமுற்ற படையினரின் நலன் கருதி விஷேட போதி பூஜை பிங்கம போன்ற பௌத்த மத வழிபாடுகள் (31) ஆம் திகதி வியாழக்......
2018-01-30 15:51:50
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ உளநலப் பணிப்பகத்தின் தலைமையில் மீண்டுமோர் அறிவூட்டல் கருத்தரங்கு நம்பிக்கையூட்டல் மனந்திரும்புதல் ............