Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd February 2018 23:30:02 Hours

59 படைப் பிரிவில் புதிய நுழைவாயில் திறப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது படைப் பிரிவினரால் புதிதாக கட்டப்பட்ட பிரதான நுழைவாயிலானது கடந்த (02)ஆம் திகதி வெள்ளிக்கிழமை இப் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 591,592ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரதான நிறைவேற்று அதிகாரி, நிர்வாக அதிகாரிகள், கேர்ணல் ஒழுங்கமைப்பு அதிகாரி,கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ படையினரும் கலந்து கொண்டார்கள்.

Sports Shoes | Air Jordan Sneakers