Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd February 2018 13:40:39 Hours

பனாகொடை தலைமையகத்தில் புதிய கழிவு மீள் சுழற்ச்சி மையம்

மேற்கு அபிவிருத்தி மற்றும் மெகாபொலிஷ் அமைச்சினால் பனாகொடை இராணுவத் தலைமையகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவூகளுக்கான மீள் சுழற்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் சம்பத் பியஸ எனும் இக் கழிவு மீள் சுழற்ச்சி மையத்தின் சம்பத் பியஸ எனும் திட்டத்தின் மூலம் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெளியேற்றப்படுகின்ற பிளாஸ்திக்கு கிளாஸ் போத்தல்கள் போன்றவை மீள் சுழற்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

மேலும் மேற்கு அபிவிருத்தி மற்றும் மெகாபொலிஷ் அமைச்சின் கௌரவமிக்க அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களின் அனுசரனையில் இத் திட்டமானது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இத் திட்டத்தின் பணிப்பாளர் திரு ஜாவிலால் பெணான்டோ மேலதிய செயலாளரான திரு வைத்தியசேகர சமூக சேவையாளர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமைய படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

jordan release date | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival