02nd February 2018 23:38:06 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்களின் தலைமையில் தொழில் திருப்தி மற்றும் உளநல மேம்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு கிளிநொச்சி நெலும்பியஸ கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக் கிழமை (1) இடம் பெற்றது.
இக் கருத்தரங்கானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க உளநல நிபுணரான திருமதி வஜிர அனோமா குமாரி திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
அந்த வகையில் 66ஆவது படைத் தலைமையகத்தின் 28 அதிகாரிகள் மற்றும் 1063 படையினர் அத்துடன் 65ஆவது படைத் தலைமையகத்தின் 33 அதிகாரிகள் மற்றும் 857 படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.
latest jordan Sneakers | Ανδρικά Nike