செய்தி சிறப்பம்சங்கள்
வலைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டம் இலங்கை இராணுவ மகளிர் படைக்கு

படைப்பிரிவுகளுக்கான இடையிலான உள்ளக வலைப்பந்து போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கான விருது வழங்கல் விழாவில் பிரதம அதிதியாக...
மாலி கள செயற்பாடுகளுக்கான புதிய குழுவினர் வாழ்த்துக்களுடன் புறப்பட்டனர்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின்...
இராணுவ தளபதி புதுவருட விருந்துபசாரத்தில் இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு

சிங்கள , தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில்...
இராணுவ தலைமையகத்தின் வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டம்

சிங்கள - இந்து புத்தாண்டு பண்டிகை அம்சங்கள் உள்ளடங்களாக பலவிதமான பாரம்பரிய அம்சங்கள் மற்றும் கலாசார விளையாட்டுக்கள், சம்பிரதாங்கள் மற்றும்...
பணயக்கைதிகள் மீட்பு பணி மற்றும் நாய் கையாளுதலில் கமாண்டோ படையினர் மேலும் தகுதி

பயணக்கைதிகள் மீட்பு மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடித்தல் பாடநெறி இலக்கம் 28 இன் 56 கமாண்டோ படையினரும் நாய்களை கையாளும் சிப்பாய்களின் பாடநெறி இலக்கம் 09 இன் ...
பொதுமக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களுக்கு செயற்கை கை கால்கள் வடிவமைப்பது தொடர்பில் பயிற்சி பட்டறை

இராணுவத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக இராணுவ புனர்வாழ்வு...
இலங்கை இராணுவத் தளபதிக்கு பாக்கிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி வரவேற்பளிப்பு

பாக்கிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி ஜெனரல் கமார் ஜாவிட் பஜ்வா, தற்போது பாக்கிஸ்தானில் உள்ள இலங்கையின் பாதுகாப்புப் பதவி...
வலுவான இரு நாட்டு உறவுகளின் முக்கியத்துவம் தொடர்பாக இராணுவத் தளபதிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தல்

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானியான ஜெனரல் கமர் ஜாவிட் பாஜ்வா அவர்களின் அழைப்பை ஏற்று , இலங்கை இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பதவி ...
சர்வதேச பட்டய கணக்காளர்களின் மாநாட்டில் ஒழுக்கமே வெற்றிக்கான வழி எனும் தலைப்பில் தளபதி சிறப்புரை

‘‘எல்லைகளை தகர்த்து மாற்றங்களை உருவாக்குவோம்’ என்ற எண்ணகருவை மையமாக கொண்டு...
கிழக்கில் தகவல்களை தளபதி கேட்டறிந்தார்

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (12) கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தனது விஜயத்தை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்துக்குள் சேவையாற்றும் படைப்பிரிவின் படைத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்தார்.