2022-08-15 18:21:31
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இராணுவத்தில் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் உணவுகளின் தேவைகள், வசதிகள் மற்றும் தரம் ஆகியவற்றை கண்காணிக்கும் நோக்கத்துடன் 4 வது இலங்கை பொறியியலாளர்கள் படையணி, இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகம், மற்றும் இரத்மலானையில் இராணுவ போக்குவரத்து முகாம் ஆகியவற்றின் மதிய உணவு இடைவேளையின்...
2022-08-09 15:21:25
இலங்கையின் 8 வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் முப்படைகளி்ன் சேனாதிபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முதல் விஜயத்தை செவ்வாய்க்கிழமை (9) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்குச் மேற்கொண்ட போது அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
2022-08-05 11:20:52
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தடகள சாம்பியன்ஷிப் - 2022, 23 வது இராணுவ பரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் படையணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் வண்ணமயமான பரிசளிப்பு விழா இன்று (4) தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
2022-07-29 18:14:07
ஸ்ரீ தலதா பெரஹெரா நிகழ்வை பிரகாசமூட்டும் முகமாக பயன்படுத்தப்படும் கொப்பரை தேங்காய்கள் (கோப்ரா), இராணுவத்தினரால் 9 வருடமாக தொடர்ச்சியாக இலவசமாக வழங்கப்படுவதுடன் (29) திகதி காலை தலாதா மாளிகையின் தலைமை விகாராதிபதியிடம் 15 தொன் கொப்பரை தேங்காய்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன...
2022-07-29 09:50:00
இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் நாரஹேன்பிட்டிய மானிங் டவுன் விடுதியில் வசிக்கும் இராணுவதினருக்கான நலன்புரி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அண்மையில் விரிவுபடுத்தி தரமுயர்த்தப்பட்ட ‘ சேவா வனிதா வரவு செலவு மைய’ தொகுதியினை வியாழன் (28) திறந்து வைத்தார்...
2022-07-23 21:39:18
கொஸ்கம சாலவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு தலைமையக வளாகம் தீக்கிரையானதனை தொடர்ந்து இப் பிரதான நிர்வாக கட்டிடம் நிரமாணி்க்கப்பட்டு இன்று (23) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்துவைக்கப்பட்டது. இதன்போது வருகை தந்த பிரதம அதிதிக்கு...
2022-07-15 21:51:19
கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெள்ளிக்கிழமை (15) முதல் இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே புதன்கிழமை (13) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்திற்கருகில் ஆர்பாட்டகாரர்களின் செயல்களினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களைப் பார்ப்பதற்காக கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு...
2022-07-15 16:14:24
கடந்த இரண்டு வாரங்களலாக தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இராணுவ வீரர்கள் தங்கள் சவாலான கடமைகளை ஆற்றுவதில் காட்டிய அர்ப்பணிப்புக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் பாராட்டுக்களை அளித்து பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்த இராணுவ வீரர்களை நலம் விசாரிப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு),
2022-07-15 00:40:30
புதன்கிழமை (13) பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான படையினர்களை பார்வையிடுவதற்காக இன்று (14) பிற்பகல் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் பொதுப்பணி பணிப்பகத்தின் பணி்ப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீரவுடன் சென்றிருந்தார்.
2022-07-01 09:27:52
பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் படையணிகளுக்கிடையிலான வலைப்பந்து சாம்பியன்ஷிப் - 2022 போட்டி தொடரின் வியாழன் மாலை (30) நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இப்போட்டியானது...