2018-09-11 18:57:09
முப்படையினர் இணைந்து மேற்கொள்ளப்படும் ‘நடவடிக்கை நீர்காகம்’ கூட்டுப்படை அப்பியாச பயிற்சிகளில் ஆறாவது நாள் பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்ட இரு வெளிநாட்டவர்கள் மீட்கும் நடவடிக்கை பணிகள் கல்பிட்டி நந்ததீவு பிரதேசத்தில் (11) ஆம் திகதி காலை இடம்பெற்றன.
2018-09-09 22:33:39
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது தலைமையில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 1 ஆவது படைக்கலச் சிறப்பணி....
2018-09-09 22:29:22
இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நடவடிக்கை நீர்காகம்’ அப்பியாச பயிற்சிகள் வெலிகந்த புகையிரத நிலையத்தில் (9) ஆம் திகதி காலை இராணுவ விஷேட படையணியினரின் தலைமையில் இடம்பெற்றன. இந்த பயிற்சி நடவடிக்கைகளின் போது ரயிலிலிருந்து இரு கிளர்ச்சியாளர்கள் விஷேட....
2018-09-09 10:05:28
மின்னேரிய காலாட் பயிற்றுவிப்பு மையத்தில் நடவடிக்கை நீர்க்காகப் பயிற்ச்சிகளின் 9ஆவது பயிற்றுவிப்பு பயிற்ச்சிகள் செம்டெம்பர் 06ஆம் திகதி வெளிநாட்டு அதிகாரிகளின் பங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன் களப் பயிற்ச்சியானது சனிக் கிழமை (08) அன்று கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
2018-09-07 20:58:14
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவு மற்றும் 11 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் 02 அதிகாரிகள் உட்பட 35 இராணுவ படையினர்களின் ஒத்துழைப்புடன் (7) ஆம் திகதி பிற்பகல் கொழும்பு 2, பிரேபுறுக் பிரதேசத்தில் ......
2018-09-06 22:26:27
யாழ்ப்பாண மேற்கு பிரதேச செயலகத்திற்குரிய வலிகாமம் பிரதேசத்தில் 4.4 ஏக்கர் இடங்கள் இராணுவத்தினரால் (6) ஆம் திகதி காலை யாழ் மாவட்ட செயலாளர் என் வேதநாயகம் அவர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் உத்தியோகபூர்வமான கையளிக்கப்பட்டன.
2018-09-06 22:22:57
முப்படையினர் இணைந்து கூட்டாக மேற்கொள்ளும் ‘நடவடிக்கை நீர்காகம்’ அப்பியாச பயிற்சிகள் மின்னேரிய நடவடிக்கை தலைமையகத்தின் அறிவுறுத்தலுடன் (6) ஆம் திகதி ஆரம்பமானது.
2018-09-05 22:34:43
ரஷ்யாவில் உள்ள ‘ஸ்பெஷ்காய டவரில்’ இராணுவத்தினருக்கு இடையிலான பேன்ட் இன்னிசை போட்டிகளில் இலங்கையும் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பெற்றுள்ளது. போட்டிகளில் 11 நாட்டைச் சேர்ந்த 40 இராணுவ பேன்ட் குழுவினர் பங்கேற்றுக் கொண்டனர்.
2018-09-05 02:34:43
இலங்கை இராணுவத்தினால் இலங்கை வங்கி ஊழியர்கள் 1500 பேருக்கு 6 இராணுவ பயிற்சி நிலையங்களில் ‘ இராணுவ தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் (3) ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமானது. இலங்கை வங்கியினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக...
2018-09-04 21:18:07
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன கொழும்பு 13 இல் அமைந்துள்ள புளுமென்டல் குப்பைமேட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன அனைக்கப்பட்டு..