Header

Sri Lanka Army

Defender of the Nation

09th September 2018 22:29:22 Hours

வெலிகந்த ரயில் நிலையத்தில் விஷேட படையணியினரின் நடவடிக்கை பயிற்சிகள்

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நடவடிக்கை நீர்காகம்’ அப்பியாச பயிற்சிகள் வெலிகந்த புகையிரத நிலையத்தில் (9) ஆம் திகதி காலை இராணுவ விஷேட படையணியினரின் தலைமையில் இடம்பெற்றன.

இந்த பயிற்சி நடவடிக்கைகளின் போது ரயிலிலிருந்து இரு கிளர்ச்சியாளர்கள் விஷேட படையணியினரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

நடவடிக்கை பயிற்சிகளில் வெளிநாட்டு படையினரும் இணைந்திருந்தனர். இந்த நடவடிக்கைக்கு ‘மொக் நடவடிக்கை’ என பெயரிடப்பட்டன. Sports brands | nike air speed turf rose gold price per gram