2018-10-27 16:05:06
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது ஏற்பாட்டில் 653 ஆவது படைத் தளபதி கேர்ணல் ரொபின் ஜயசூரிய அவர்களது தலைமையில்.....
2018-10-27 16:00:06
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமது சிறந்த திறமையை வெளிக்காட்டிய இராணுவத்தினர் இன்று காலை (25) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
2018-10-25 21:41:22
சார்க் நாடுகளின் கெடெற் கல்லுhரியின் 84 அங்கத்தவர்கள் கொண்ட (68 கெடெற் 16 உயர் அதிகாரிகள்) இலங்கையில் தமது வருடாந்த பயிற்சிகளுக்காக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த வியாழக் கிழமை (25) இராணுவத் தலைமையகத்தில்....
2018-10-23 14:04:54
இலங்கைக்கான பொலன்ட் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் ரடோஸ்லே க்ராப்ஷ்கீ அவர்கள் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் (23) ஆம் திகதி சந்தித்தார்.
2018-10-23 14:03:51
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்டேஷன் அமைப்பின் அனுசரனையுடன் மஹாகச்சிகொடிய பிரதேசத்தில் முன்பள்ளி கட்டிடம் (20) ஆம் திகதி சனிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது. வன்னி பாதுகாப்பு படைத் தளபதி....
2018-10-23 13:30:53
இராணுவத்தின் இலங்கை சமிக்ஞைப் படையானது தனது 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழாவான (19) இன்று பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞைப் படையணியில் இடம் பெற்றதோடு நினைவாண்டை முன்னிட்டு உணவரை மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கணனி ஆய்வு கூடம் போன்றன திறந்து வைக்கப்பட்டதோடு முத்திரைகள் போன்றனவூம் வெளியிடப்பட்டது.
2018-10-23 13:27:53
கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய ஆனந்தியன்ஸ்களின் ஒத்துழைப்புடன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஒக்டோபர் மாதம் 17 - 20 ஆம் ஆம் திகதி வரை சகோதரத்துவ திட்டத்தின் இரண்டாம் கட்ட சுற்றுலா பயணமானது இராணுவ தளபதி.....
2018-10-22 12:01:49
உலகலாவிய ரீதியில் பெண்களுக்கு சவாலாக அமையூம் பிரபல்யமான ரையிட் அமசோன் - 2018 போட்டி நிகழ்வானது 18ஆவது இலங்கையின் கிழக்கு மாகாண பாசிக்குடா தொப்பிகள மற்றும் கல்குடா போன்ற பிரதேசங்களில் சைக்கிட் ஓட்டம் படகோட்டம் மற்றும் ஓட்டப்...
2018-10-21 08:05:28
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வரைபட படித்தல் மற்றும் புலம் கைவினை போட்டியானது கடந்த (20) ஆம் திகதி சனிக் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில இடம் பெற்றது.
2018-10-21 07:58:13
இராணுவத்தின் இருநாள் கள நடவடிக்கைப் பயிற்சியான ஹார்மதான் - 2 பயிற்சிகளின் இரண்டாம் கட்ட அம்சம் இன்று காலை (19) வெடிதலதீவு மனல்காடு பிரதேசத்தில் இடம் பெற்றது. சாவகச்சேரி வெடிதலதீவூ மான்குளத்தில் 400 படையினர்கள் உள்ளடங்களாக 60 வாகனங்கள் அடங்கிய பாதுகாப்பு வாகன அணி இடம் பெற்றது.