Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2018 14:04:54 Hours

பொலன்ட் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பொலன்ட் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் ரடோஸ்லே க்ராப்ஷ்கீ அவர்கள் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் (23) ஆம் திகதி சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது இருவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்பு இருவரும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.Best Sneakers | AIR MAX PLUS