Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2018 21:41:22 Hours

சார்க் கெடெற் அதிகாரிகள் இராணுவத் தளபதியை சந்திப்பு

சார்க் நாடுகளின் கெடெற் கல்லுhரியின் 84 அங்கத்தவர்கள் கொண்ட (68 கெடெற் 16 உயர் அதிகாரிகள்) இலங்கையில் தமது வருடாந்த பயிற்சிகளுக்காக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த வியாழக் கிழமை (25) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

அத்துடன் தளபதியவர்கள் 5 கெடெற் அதிகாரிகள் மற்றும் 5 உயர் அதிகாரிகளை சந்தித்தனர்.

மேலும் பங்கதேஸ் இந்தியா மாலைதீவு நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த மேற்படி கெடெற் அதிகாரிகள் இலங்கையில் ரண்தம்பையில் உள்ள சர்வதேச கெடெற் படைத் தலைமையகத்திற்கு சென்றதுடன் இக் கல்லுhரி படையினரால் ஹேர்மன் லுாஸ் த்ரோபி நிகழ்வூம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இராணுவத் தளபதியவர்களுடனான சந்திப்பில் தேநீர் விருந்துபசாரம் மற்றும் கெடெற் படை தொடர்பான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.

மற்றும் இராணுவ பயிற்றுவிப்பு பணிப்பகத்தினால் இப் படையினருக்கான விரிவூரையூம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதியவர்களால் நினைவுச் சின்னமும் கெடெற் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. Buy Kicks | Ανδρικά Nike