Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2018 07:58:13 Hours

இரண்டாம் நாளாக இடம் பெற்ற ஹார்மதான் - 2 விசேட பயிற்சிகள்

இராணுவத்தின் இருநாள் கள நடவடிக்கைப் பயிற்சியான ஹார்மதான் - 2 பயிற்சிகளின் இரண்டாம் கட்ட அம்சம் இன்று காலை (19) வெடிதலதீவு மனல்காடு பிரதேசத்தில் இடம் பெற்றது.

சாவகச்சேரி வெடிதலதீவூ மான்குளத்தில் 400 படையினர்கள் உள்ளடங்களாக 60 வாகனங்கள் அடங்கிய பாதுகாப்பு வாகன அணி இடம் பெற்றது. இந் நடவடிக்ககைப் பயிற்சிகளின் முதல் கட்ட அங்கம் சிவனொளிபாத மலையிலும் இரண்டாம் கட்ட பயிற்சிகள் சங்குப்பிட்டி படைத் தலைமையகத்திலும் இடம் பெற்றது. அத்துடன் இன்றய பயிற்சிகள் வெடித்தலதீவில் உள்ள கொமாண்டோ விசேட படை பயிற்றுவிப்பு பாடசாலையில் நடந்தேறியது.

இப் பயிற்சிகளில் எதிகளின் தாக்குதலிற்கு எவ்வாறு முகம் கொடுப்பது தொடர்பாக இடம் பெற்றதோடு மேலும் இப் பயிற்சிகள் ஐநா வின் பயிற்சிகளுக்கு சமமாக இடம் பெற்றதோடு இதன் போது வாகன பாதுகாப்பு அணிக்கு எவ்வித சேதமும் ஏற்படா வண்னம் இடம் பெற்றது.

இதன் போது இராணுவமானது பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்று இந் நடவடிக்கைப் பயிற்சிகளை மேற்கொண்டது. Sport media | adidas