2019-05-05 07:03:32
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ரைட் ஹொன் பென் வாலஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (3) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
2019-05-03 19:01:12
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (02) ஆம் திகதி வியாழக்கிழமை BBC தொலைகாட்சியில் நேரடி பேட்டியில் கலந்து கொண்டார். இந்த பேட்டியில் அவர் கருத்து தெரிவிக்கையில், பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத்துரையினரின் செயற்பாட்டு பின்னடைவின் காரணமாகத்தான் இந்த நாடு துன்பகரமான நிலைமைக்குள்ளானது.
2019-05-03 18:52:27
மான்புமிகு பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் (3) ஆம் திகதி காலை உதிர்த்த ஞாயிறு (21) ஆம் திகதியன்று குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற மட்டக்களப்பில் அமைந்துள்ள சயோன் தேவாலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2019-05-03 17:52:27
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 11ஆவது படைப் பிரிவின் படையினரால் சந்தேகத்திற்கிடமான அலவத்துகொடை, மடவல, வத்தேகம நாரன்விட்ட, தொழுவ...
2019-05-02 15:58:18
நாடு முழுவதும் இராணுவத்தினர்கள் தங்கள் கவனத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த செறிவுகளில் கவனம்...
2019-05-02 13:58:18
சங்கிரில்லா, சினமன், கிங்ஷ்பரி ஹோட்டல்கள், புனித செபஸ்தியார், நீர்கொழும்பு கடுவாபிடிய, கொடஹேன புனித அந்தோனியார், மட்டக்களப்பு சயோன் கிறிஸ்தவ தேவாலயங்கள், தெஹிவல மற்றும்....
2019-05-02 10:58:18
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தேடுதல் மற்றும் தெளிவான நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகைகளில் கடந்த சில....
2019-04-30 19:28:13
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையக ஸ்தாபிப்பின் பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் கூட்டு....
2019-04-29 20:31:01
பயங்கரவாத சந்தேக நபர்கள், இணையத்தளங்கள் வேறு எந்த வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான இயக்கங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள்...
2019-04-29 17:25:51
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ஜெனரலான எஸ்.எச் சாந்த கோட்டேகொட அவர்கள் இம் மாதம் (29) ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.