2019-06-27 20:53:14
இராணுவ தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய, இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலகத்தினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2019-06-27 19:53:14
இராணுவத்தின் விசேட படையணியினரின் 'அதிஷ்டானயென் அபீதவ அரமுன கர' எனும் மகுட வாசகத்திற்கு அமைவாக 49ஆம் பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்ட 04 அதிகாரிகள் மற்றும் 315 படையினர் போன்றோருக்கான வெளியேற்ற நிகழ்வு...
2019-06-27 13:10:11
இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜே சி ஐ நிஷாந்தி கொரியா சர்வதேச மகளிர் கண்டுபிடிப்பு கண்காட்சி 2019 (KIWIE) இல் பங்கேற்றிக் கொண்டு இவரால் கண்டு பிடிக்கப்பட்ட உபகரணமான..
2019-06-25 15:10:31
இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்படும் மரநடுகைத்....
2019-06-25 12:10:31
தியதலாவையிலுள்ள இராணுவ பயிற்சி கட்டளை நிலையத்தில் நைஜீரியா நாட்டின் ஐந்து இராணுவ உயரதிகாரிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றதோடு இவர்கள் இம் மாதம் (20) ஆம் திகதி இலங்கை...
2019-06-24 20:47:19
சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் றாகமையிலுள்ள ‘ரணவிரு செவன’ மையத்தில் அமைந்துள்ள செயற்கை உறுப்பு உற்பத்தி மையத்திற்கு இம் மாதம் (24) ஆம் திகதி...
2019-06-23 20:41:37
மாதுரு ஓயாவில் அமைந்துள்ள விசேட பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் படையினரின் வெளியேற்ற நிகழ்வானது கடந்த சனிக் கிழமை(22) இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இப் படையணித் தலைமையக தளபதியவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட்...
2019-06-23 14:18:03
இராணுவத்தில் சிறந்த முறையில் சேவையாற்றிய குறிப்பாக வினியோக மற்றும் நிர்வாக சேவையை திறமாக கையாண்ட இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள 11 படையணித் தலைமையக சார்ஜன்ட் மேஜர்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ; சேனாநாயக்க அவர்கள் இன்று திங்கட் கிழiமை...
2019-06-23 10:33:42
ரைட் வித் பிரயிட் எனும் தலைமையிலான சைக்கிள் ஓட்ட பயணமானது இராணுவத் தளபதியவர்களின் ஆரோக்கியமான நாட்டை உருவாக்கல்...
2019-06-22 20:01:32
உலக சுற்றாடச்சூழல் தினமும் மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நுவரெலியா டன்சினன் தோட்டத்தில் மலை நாட்டு புதிய கிராமங்கள் இந்தியாவின் நிதியுதவிடன் மலைநாட்டு புதிய கிராம வீட்டுவசதித் திட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ தளபதி...