Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2019 20:47:19 Hours

றாகமையிலுள்ள செயற்கை உறுப்பு உற்பத்தி மையத்திற்கு சுகாதார அமைச்சர் விஜயம்

சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் றாகமையிலுள்ள ‘ரணவிரு செவன’ மையத்தில் அமைந்துள்ள செயற்கை உறுப்பு உற்பத்தி மையத்திற்கு இம் மாதம் (24) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

அமைச்சரை இராணுவ சுகாதார சேவைப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ராஜகருணா மற்றும் ரணவிரு செவன மையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் டீ பீ பி காரியவஷம் போன்ற அதிகாரிகள் வரவேற்றனர்

சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு இவருக்கு நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்பு பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் சுகாதார அமைச்சர் கையொப்பமிட்டார். affiliate tracking url | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C