2018-07-11 13:15:53
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் படைத்....
2018-07-11 13:10:10
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசங்களில் ஜூன் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை சிரமதான....
2018-07-10 15:51:03
யாழ்ப்பாணத்திலுள்ள 52 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஒன்பதாவது வருடாந்த பூர்த்தி நிகழ்வினையிட்டு 91 இராணுவத்தினரது பங்களிப்புடன் இரத்ததானம்...
2018-07-10 14:15:30
இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும பௌத்த மதகுருமார்கள் 30 பேரது பங்களிப்புடன் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டுடன் ஒன்று கூடல் நிகழ்வு (4) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
2018-07-10 14:03:51
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் ‘சிறிய சிவனொலிபாதம்’ எல்ல பகுதியில் பரவிய காட்டு தீ 25 இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
2018-07-10 14:02:11
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கதிர்காமத்திற்கு செல்லும் பாத யாத்திரைகளுக்கு யாலையில் உள்ள லிந்துன பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் குளிர் பாணங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.
2018-07-10 14:01:27
மன்னாரில் அமைந்துள்ள 54 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் செனரத் யாபா அவர்கள் (6) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நியமிக்கப்பட்டார்.
2018-07-10 14:00:09
கிளிநொச்சியில் உள்ள பனங்கடி அரச கலவன் பாடசாலையின் அதிபர் அவர்களினால் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் நஜூவ எதிரிசிங்க அவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய படையினரால் இந்த பாடசாலை மைதான சுற்று வேலிகள் அமைத்து கொடுக்கப்பட்டன.
2018-07-10 13:43:27
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள துனுக்காய் பிரதேசத்திலுள்ள ஆலங்குளம் பிள்ளையார் கோயில் அடிக்கல் நாட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்கள் வருகை தந்து பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
2018-07-10 13:36:27
கண்டியில்உள்ளஅஸ்கிரிமஹாவிகாரையில்11 ஆவதுபடைப்பிரிவின்ஏற்பாட்டில்1000 பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் தான நிகழ்வுகள் இடம்பெற்றன.