10th July 2018 14:02:11 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கதிர்காமத்திற்கு செல்லும் பாத யாத்திரைகளுக்கு யாலையில் உள்ள லிந்துன பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் குளிர் பாணங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேஜர் ஜெனரல் என்.டீ வன்னியாரச்சி அவர்களது தலைமையில் 121 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றன. Authentic Sneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger