2018-09-11 18:18:34
57, 573 ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 1 ஆவது சிங்கப் படையணியினரால் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள கண்டவலி கிராம வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளப்பட்டன.
2018-09-11 18:13:34
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான செபர் ‘4x4 ஜிம்போ வாகன ஓட்டுனர் போட்டிகள் செப்டம்பர் மாதம் 1-2 ஆம் திகதிகளில் எம்பிலிபிடிய ஓப்ரோட் திடல்களில் இடம்பெற்றன.
2018-09-11 15:11:52
இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட படையணிகளுக்கு இடையிலான் தடகள போட்டிகள் அநுராதபுர பொது மைதானத்தில் செப்டம்பர் மாதம் 3 – 4 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
2018-09-11 14:41:52
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஆங்கில பயிற்சி நெறிகள் மாத்தறையில் உள்ள 3 ஆவது கெமுனு காலாட்படைத் தலைமையகத்தில் ஜூன் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமானது.
2018-09-11 14:11:52
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பிரதேசத்தில் கடமை புரியும் இராணுவத்தினருக்கு டி20 கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றன.
2018-09-11 13:59:54
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக் காட்டலின் கீழ் 57, 65, 66 ஆவது படைப் பிரிவுகளைச் சேர்ந்த 100 இராணுவ அதிகாரிகளுக்கு 'இடைக்கால நீதி மற்றும் அதன் உலகளாவிய தாக்கம்' தொடர்பான செயலமர்வு (8) ஆம் திகதி சனிக் கிழமை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
2018-09-11 13:46:44
தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சுனாமி விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து கொண்டனர்.
2018-09-11 13:41:34
படையணிகளுக்கு இடையிலான் இறுதிச் சுற்று கிரிக்கட் போட்டிகள் பனாகொடை விளையாட்டு மைதானத்தில் (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
2018-09-11 11:41:34
இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு புதிதாக பதவியுயர்த்தப்பட்ட 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை 56 ஆவது படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன.
2018-09-10 19:24:03
இலங்கை இராணுவத்தின் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மடு, ஈச்சங்குளம் மற்றும் நந்திகடால் பிரதேசங்களில் குறைந்ந வருமானத்தை பெறும் குடும்ப அங்கத்தவர்களுக்கு செயற்கை கால்கள் விநியோகிக்கப்பட்டன.