Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2018 18:18:34 Hours

சிங்கப்படையணியினரால் வைத்தியசாலை வளாகம் சுத்திகரிப்பு

57, 573 ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 1 ஆவது சிங்கப் படையணியினரால் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள கண்டவலி கிராம வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் 57 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக் கருவிற்கமைய 573 ஆவது படைத் தளபதி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 1 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரசாத் பண்டார அவர்களது தலைமையில் இடம்பெற்றன. best Running shoes | AIR MAX PLUS