2019-03-21 08:30:23
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 65, 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பள்ளிநகர் தமிழ் அழகன் முன்பள்ளி வளாகத்தில் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2019-03-21 08:08:21
இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தடகள சம்பியன் இறுதி தின போட்டிகள் இம் மாதம் (20) ஆம் திகதி மாலை சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது.
2019-03-19 15:17:10
வருடாந்த துப்பாக்கிச் சூட்டுப் போட்டிகள் மற்றும் அதற்கான விருது வழங்கும் விழாவானது இராணுவ சிறு ஆயுத சங்கத்தினால் தியத்தலாவையில் கடந்த திங்கட் கிழமை (18) இடம் பெற்றது.
2019-03-19 15:10:39
2019 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது இராணுவ தடகள போட்டிகள் இன்று காலை (19) ஆம் திகதி சுகததாஸ மைதானத்தில் 400...
2019-03-18 16:13:16
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் புதிய இராணுவ ஆளனி நிருவாக பணிப்பாளராக இம் மாதம் (18) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-03-18 13:59:30
புகழ்பெற்ற இசையமைப்பாளரின் மெல்லிய குரலில், கயான்ஸ்தாலி மொழி மத்திய நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அமலி வீரக்கொடி மற்றும் முகமட் ரபி மன்றத்தின் தலைவர் குமார் சுப்பிரமணியம் அவர்களது ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரத்தில் 4000 கிளிநொச்சி ரசிகர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
2019-03-18 13:54:22
கடந்த தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கு டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் 3 ஆம் கட்டமாக பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
2019-03-17 20:49:39
2019 ஆம் ஆண்டிற்கான இரண்டு மைல் நீச்சல் போட்டிகள் பலப்பிடியில் உள்ள கடற்கரையில் (16) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.இந்த போட்டியில்முதல் 25 ஆண் நீச்சலாளிகளும்,7 பெண் நீச்சலாளிகளும் போட்டியில் முடிவடைவை நோக்கி தங்களது...
2019-03-17 16:49:39
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 12, 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பதுளை மாவட்டத்திலுள்ள வெல்லவாய டேபேக் பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டு தீயை அனைக்கும் பணிகள் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-03-16 13:08:25
2018 ஆம் ஆண்டிற்கானஇராணுவத்தினூடாக சேகரிக்கப்பட்ட பொப்பி மலர் நிதியான 8 மில்லியன் ரூபாய் இராணுவ தளபதியின்...