Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2019 16:49:39 Hours

படையினரால் தீயனைப்பு பணிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 12, 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பதுளை மாவட்டத்திலுள்ள வெல்லவாய டேபேக் பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டு தீயை அனைக்கும் பணிகள் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய 12, 121 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் 15 படை வீரர்களது பங்களிப்புடன் இந்த இந்த தீயனைப்புகள் இடம்பெற்றது. Authentic Sneakers | Nike News