Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2019 13:59:30 Hours

முகமட் ரபியின் பழைய பாடல் இன்னிசை நிகழ்ச்சி

புகழ்பெற்ற இசையமைப்பாளரின் மெல்லிய குரலில், கயான்ஸ்தாலி மொழி மத்திய நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அமலி வீரக்கொடி மற்றும் முகமட் ரபி மன்றத்தின் தலைவர் குமார் சுப்பிரமணியம் அவர்களது ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரத்தில் 4000 கிளிநொச்சி ரசிகர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது பணிப்புரைக்கமைய 57 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் இந்த இன்னிசை நிகழ்ச்சிகள் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களினால் ஏற்பாடு செய்து பொது மக்கள் இராணுவத்தினருக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முகமட் ரபி தேவ் ஷியாமன் மற்றும் வஹலதந்திரி அவர்களால் 1960 – 1970 ஆண்டு வரையிலான பாடல்கள் இன்னிசை கீதங்கள் ஒலிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும, கயான்ஸ்தாலி மொழித் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வீரக்கொடி, தொலைக் காட்சி வானொலி அறிவிப்பாளர் திருமதி வருனி நாணாயக்கார இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | M2k Tekno