2019-11-15 10:29:52
கிpளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பு. ஏ ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது ப டைப் பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் டீ. ளு டி சில்வா...
2019-11-15 08:29:52
இராணுவ சமையல் படையணியினரின் அங்கத்தவர்கள் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 21 – 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சமையல் கலை போட்டிகளில் பங்கேற்றிக்...
2019-11-14 22:42:44
பொறளையிலுள்ள முதலாவது இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் இராணுவ மகளிர் படை வீராங்கனைகளுக்கு கல்வி தொடர்பான விரிவுரைகள் இம் மாதம் (14) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-11-14 22:32:08
மாலியில் (மினுஸ்மா) ஐக்கிய நாடுகள் சபையின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் மிஷனில் பணியாற்றவுள்ள இலங்கை இராணுவத்தின் கம்ட் கான்வே நிறுவனத்தின் (சி.சி.சி) 243 இராணுவ வீரர்களின் புதிய அணியானது (13)...
2019-11-14 21:32:08
சமாதான நடவடிக்கை பணிகளின் நிமித்தம் இலங்கையிலிருந்து மாலி நாட்டிற்கு சென்று எமது நாட்டிற்கு இம் மாதம் (14) ஆம் திகதி மீள் வருகை தந்த இராணுவத்தினரை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர்.
2019-11-14 18:03:47
இராணுவ விளையாட்டுதுறை பணியகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க அவர்கள் இலங்கை இராணுவத்தில் நீண்டகால சேவையின் பின்பு ஓய்வூதியம் பெறுவதற்கான...
2019-11-14 17:56:38
அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்தரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அரச உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், முப்படையின் உயர்...
2019-11-14 17:55:15
முன்னாள் படை வீரர்களுக்கான பொப்பிமலர் தின நிகழ்வு இம் மாதம் (10) ஆம் திகதி கண்டியிலுள்ள ஜோஜ் டி சில்வா பூங்காவில் இடம்பெற்றது.
2019-11-14 17:33:07
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் M.D விஜயசுந்தர அவர்களது பதவியுயர்வின் நிமித்தம் கௌரவ....
2019-11-13 23:07:13
1ஆம் மற்றும் 2ஆம் உலகப் போரின் போது உயிர் நீத்த படையினரை நினைவு கூறும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பொப்பி மலர் தினமானது கொழும்பு விகார மஹாதேவி பூங்காவில் இன்று காலை (10) இலங்கை ஓய்வு...