Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2019 17:55:15 Hours

கண்டியில் இடம்பெற்ற பொப்பிமலர் தின நிகழ்வு

முன்னாள் படை வீரர்களுக்கான பொப்பிமலர் தின நிகழ்வு இம் மாதம் (10) ஆம் திகதி கண்டியிலுள்ள ஜோஜ் டி சில்வா பூங்காவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் உபாலி தென்னகோன் அவர்கள் வருகை தந்தார். நிகழ்வினூடாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவித்து மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டன.

முப்படை உயரதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் இராணுவ குடும்பத்தினர் இந்த நிகழ்வில் இணைந்துள்ளனர். Sports Shoes | adidas Yeezy Boost 350