2020-01-12 08:06:40
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவிற்குரிய 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவானது தலைமையகத்தில் இம் மாதம் (9) ஆம் திகதி இடம்பெற்றது.
2020-01-12 08:06:23
வவுனியா மாவட்டத்தின் தலைமை அதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் திரு பி கே தம்மிக பிரியந்த அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களை இம் மாதம் (6) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2020-01-12 08:05:23
வவுனியா விமானப் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான எயார் கொமடோர் எல் எச் சுமனவீர மற்றும் பூனாவ கடற்படை முகாமின் கட்டளை அதிகாரியான கெப்டன் R.P.C.R பொன்சேகா அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களை இம் மாதம் (10) ஆம் திகதி சந்தித்து பேச்சுவாரத்தைகளை மேற்கொண்டனர்.
2020-01-12 08:04:23
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் படையினர்களுக்கு ஆங்கில அறிவினை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆங்கில பயிற்சிகள் மேற்கொண்டு இம் மாதம் (9) ஆம் திகதி இந்த பயிற்சி நிறைவு நிகழ்வானது இடம்பெற்றன.
2020-01-12 08:02:31
இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணிக்கு உரிய பயிற்சி முகாமானது அநுராதபுரத்திலுள்ள கவரங்குளத்தில் அமைந்துள்ளது. இந்த பயிற்சி முகாமானது 1984 ஆம் ஆண்டு ஜனவாரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன் 36 ஆவது ஆண்டு நிறைவானது இம்மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றன.
2020-01-12 08:00:09
புதிதாக பதவியேற்ற 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் A.S ஆரியசிங்க அவர்கள் இம் மாதம் 7 – 8 ஆம் திகதிகளில் 142, 143, 6 ஆவது கெமுனு காலாட் படையணி, 16 கஜபா படையணி, 11 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 1 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் 10 ஆவது தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2020-01-12 07:57:21
68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.பி.ஜே.ரத்நாயக்க அவர்கள் (07) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 683ஆவது படைப்பிரிவு தலைமையகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2020-01-09 16:51:42
கிளநொச்சி பிரதேசத்தில் உள்ள பின் தங்கிய கிராமப்புறத்தில் வாழும் மாணவர்களின் கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்காக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின்...
2020-01-09 15:30:46
புத்தளையில் அமைந்துள்ள அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் “துரு மித்துரு நவ ரடக்” எனும் தொனிப்பொருளுக்கமைய, அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி...
2020-01-09 15:14:46
இலங்கை இராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டு தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு...