Header

Sri Lanka Army

Defender of the Nation

12th January 2020 07:57:21 Hours

68 ஆவது படைப் படைத் தளபதி படைப் பிரிவுகளுக்கு விஜயம்

68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.பி.ஜே.ரத்நாயக்க அவர்கள் (07) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 683ஆவது படைப்பிரிவு தலைமையகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இப் படைத் தலைமையகத்திற்கு வருகை படைத் தளபதி நுழைவாயிலில் வைத்து சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார், மேலும் அவர் இப் படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதிதிகள் புத்தகத்தில் பாராட்டுக்களைச் கையெழுத்திட்டார்.Adidas shoes | adidas Yeezy Boost 350