2018-04-05 12:43:34
பொலன்நறுவைப் பிரதேசத்தில்; குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்காக ஜனாதிபதிச் செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற ரஜரட்ட நவோதைய எனும் மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் பிபிதெமு பொலன்நறுவை....
2018-04-02 18:56:23
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக் காட்டலின் கீழ் அனுசரனையாளர்களான மோகன் சங்கர் மற்றும் திருமதி வதனி சங்கர் அவர்களது உதவியுடன் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தை....
2018-04-02 18:50:23
மலேசியாவின் கோலாலம்பூர் பிரதேச கின்னார விளையாட்டு மைதானத்தில் மார்ச் 31ஆம் திகதி இடம் பெற்ற 20 / 20 கிரிக்கெற் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தினர் என்ஸெசிஏ கேஎல் சல்மி விளையாட்டுக் கழகத்துடன் மோதுண்டு வெற்றியடைந்தனர்.
2018-04-02 15:20:28
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 651ஆவது படைப் பிரிவின் 11ஆவது (தொண்டர்) கஜபா படையினரால் ஜயபுரத்தில் அமைந்துள்ள ஆரம்ப மருத்துவ மையத்தின் சுத்திகரிப்பு பணிகளை கடந்த வெள்ளிக் கிழமை (27) மேற்கொண்டனர்.
2018-04-02 15:15:01
இராணுவ உளநலப் பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் இராணுவப் படையினரின் உள நலனை மேம்படுத்தும் நோக்கில் தியானப் பயிற்ச்சிகள் கத்துபோதை பவுசெத் மானசிக செவன விபாசன தியான நிலையத்தில் தேரர் தியசென்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் கடந்த புதன் கிழமை (28) இடம் பெற்றது.
2018-04-02 13:07:09
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள திருநகர் மற்றும் சிவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு மரக் கன்றுகள் (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.
2018-04-02 10:02:39
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வளாகத்தில் சிரமதான பணிகள் மார்ச் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
2018-04-02 08:02:39
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 4 ஆவது கெமுனு ஹேவா படையணியின் பங்களிப்புடன் கலகம் கட்டுப்பாட்டு தொடர்பான செயலமர்வு பூனானை பயிற்சி பாடசாலையில் (26) ஆம் திகதி திங்கட் கிழமை கிழக்கு....
2018-04-02 08:01:40
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது பாதுகாப்பு படைப் பிரிவினரால் உடவெடிய பூச் செடிகள் நடுகை தொடர்பிலான அறிவூட்டர் நிகழ்வானது கண்டி மாகான கலை ...........
2018-04-02 07:40:39
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது வழிக் காட்டலின் கீழ் இராணுவத்தினருக்கு 'தீயணைப்பு மற்றும் மனித உரிமைகள்' தொடர்பான விழிப்புணர்வு கிழக்கு பாதுகாப்பு தலைமையக கேட்போர்....