Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd April 2018 15:15:01 Hours

கந்துபோதையில் இடம் பெற்ற மற்றுமோர் தியானப் பயிற்ச்சி

இராணுவ உளநலப் பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் இராணுவப் படையினரின் உள நலனை மேம்படுத்தும் நோக்கில் தியானப் பயிற்ச்சிகள் கத்துபோதை பவுசெத் மானசிக செவன விபாசன தியான நிலையத்தில் தேரர் தியசென்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் கடந்த புதன் கிழமை (28) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர்ப் படை மற்றும் இலங்கை கடற்படையின் 6 அதிகாரிகள் மற்றும் 71 படையினர் உள்ளடங்களான குழுவினர் கலந்து கொண்டனர்.

Sneakers Store | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf