2018-05-19 15:15:16
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கு மருந்து போதை கட்டுப்படுத்தும் செயலமர்வு. தேசிய ஆபத்து மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் (15) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.
2018-05-19 13:45:25
இலங்கை இராணுவ பயிற்சி பணியகத்தின் ஏற்பாட்டில் மின்னேரிய காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பன்ஷஜயா அவர்களது மேற்பார்வையில் மே மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
2018-05-19 12:45:25
இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது பங்களிப்புடன் எல்டிடிஈ பயங்கரவாதிகளுடன் நாட்டிற்காக போராடி மரணித்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த....
2018-05-18 15:15:45
அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளான டொக்டர் போல் செம்பர்ஷ் , ஆஷ்கான மற்றும் டொக்டர் மைக்கல் போஸ்டர் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை விஜயத்தை மேற்கொண்டார்.
2018-05-18 15:15:30
தொல்புரம் மத்திய ‘பிரஜா சக்தி’, கட்டுவான் துர்க்கா பாலர் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் யாழ் பலாலி விமான நிலையத்திற்கு கல்வி சுற்றுலாவை (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொண்டனர்.
2018-05-18 14:58:16
இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை (18) ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2018-05-18 13:58:16
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2018-05-16 11:59:05
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்களது பாரியார் திருமதி மாதுலிகா ராவ்ட் அவர்கள் அத்ஹிடியில் அமைந்துள்ள ‘மிஹிந்து செத் மெதுருக்கு’ மே மாதம் (14) ஆம் திகதி வருகை தந்தார்.
2018-05-16 10:59:05
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58, 583 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் (13) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கேகாலையில் அமைந்துள்ள அடலவத்த பின்தெனிய பிரதேசத்தில் மரங்களை அகற்றும் பணிகளில்.....
2018-05-16 10:59:00
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651, 652, 573 , முதலாவது சிங்கப்படையணி மற்றும் கஜபா படையணியின் பங்களிப்புடன் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.