Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2018 15:15:30 Hours

பாலர் பாடசாலை பிள்ளைகள் யாழ் பலாலி விமான நிலையத்திற்கு வருகை

தொல்புரம் மத்திய ‘பிரஜா சக்தி’, கட்டுவான் துர்க்கா பாலர் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் யாழ் பலாலி விமான நிலையத்திற்கு கல்வி சுற்றுலாவை (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொண்டனர்.

இந்த பாலர் சிறார்களின் சுற்றுலா பயணத்தி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

latest Nike release | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov