Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2018 13:58:16 Hours

இந்திய இராணுவ பிரதானி காலிக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானியை 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் வரவேற்றார்.

பின்பு இருவருக்கும் இடையில் அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றன.

இறுதியில் தளபதிகளுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

best Running shoes | Women's Sneakers