சமீபத்திய தகவல்கள்

இராணுவ சிறப்பம்சம்

58 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2026-05-23
58 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டி.எஸ். ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2026 மே 19 அன்று 58 வது காலாட் படைப்பிரிவின் 23 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

58 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

2026-05-23
58 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

58 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு 2026 மே 18 ஆம் திகதி 58 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் ஒரு சம்பிரதாய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் வாசிக்க

பிரிகேடியர் எம்.எல்.ஜயரத்ன ஏடீஓ (ஓய்வு) காலமானார்

2026-05-22
பிரிகேடியர் எம்.எல்.ஜயரத்ன ஏடீஓ (ஓய்வு) காலமானார்

பிரிகேடியர் எம்.எல்.ஜயரத்ன ஏடீஓ (ஓய்வு) 2026 மே 21 அன்று நாரஹேன்பிட்டி இராணுவத் தள மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக காலமானார். இறக்கும் போது அவருக்கு 78 வயது ஆகும்.

மேலும் வாசிக்க

போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

2026-05-22
போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் யூ.ஆர்.ஐ.பி. ரணதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் போக்குவரத்து பணிப்பகத்தின் 35 வது பணிப்பாளராக இராணுவ தலைமையகத்தின் போக்குவரத்து பணிப்பகத்தில் 2026 மே 21 அன்று கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

நிதி முகாமைத்துவ பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

2026-05-20
நிதி முகாமைத்துவ பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.எஸ். மில்லகல ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 18 ஆம் திகதி, இராணுவத் தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், நிதி முகாமைத்துவ பிரிவின் 15 வது பணிப்பாளர் நாயகமாக உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

கெமுனு ஹேவா படையணி படையினரால் வெளிசெல்லும் படைத்தளபதிக்கு பிரியாவிடை

2026-05-19
கெமுனு ஹேவா படையணி படையினரால் வெளிசெல்லும் படைத்தளபதிக்கு பிரியாவிடை

கெமுனு ஹேவா படையணியின் வெளிசெல்லும் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களுக்கு 2026 மே 19 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் கெமுனு ஹேவா படையணி படையினரால் பிரியாவிடை வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

கலஹா மருத்துவமனையையும் நகரத்தையும் இணைக்கும் பாலம் இராணுவத்தினரால் சீரமைப்பு

2026-05-18
கலஹா மருத்துவமனையையும் நகரத்தையும் இணைக்கும் பாலம் இராணுவத்தினரால் சீர

2026 மே 18 ஆம் திகதி ஏற்பட்ட கனமழையால் துண்டிக்கப்பட்டிருந்த கலஹா மருத்துவமனை மற்றும் கலஹா நகரத்திற்கான அணுகலை மீண்டும் ஏற்படுத்துவதற்காக, 6 வது களப் பொறியியல் படையணியின் படையினர் கலஹா –தெல்தொவத்த 100 பாலத்தை வெற்றிகரமாக சீரமைத்தனர்.

மேலும் வாசிக்க

விளையாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பெறுப்பேற்பு

2026-05-18
விளையாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பெறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டி.டி.பீ. சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்கள் 2026 மே 14 ஆம் திகதி பனாகொட இராணுவ வளாகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது விளையாட்டு பணிப்பகத்தின் 18வது பணிப்பாளர் நாயகமாக கடமை பெறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

2026-05-18
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத் தளபதி கட

மேஜர் ஜெனரல் எம்.என். பெர்னாண்டோ ஆர்எஸ்பீ அவர்கள் கரந்தெனிய இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் 2026 மே 15 ஆம் திகதி இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத் தளபதியாக் கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2026-05-18
59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எச்.ஏ.ஐ. பெரேரா ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2026 மே 15 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவின் 25வது தளபதியாக படைப்பிரிவு வளாகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க