சேவை வனிதையர்

Clear

இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

2024-10-01

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் வெளிசெல்லும் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்கள் 2024 செப்டெம்பர் 29 ம் திகதி உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, பதவியேற்கும் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களிடம் தனது கடமைகளை பீரங்கி படையணி தலைமையக உணவகத்தில் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரால் தம்புள்ளை முதியோர் இல்லத்தில் சிரமதான பணி

2024-09-30

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தம்புள்ளை முதியோர் இல்லத்தில் சிரமதான பணி 28 செப்டம்பர் 2024 அன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் முதியோர் இல்லத்தின் 57 முதியோர்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சியை நடாத்தியதுடன் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.


இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையரினால் முதியோர் இல்லத்திற்கு உணவு

2024-09-21

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவெந்த்ரினி ரொட்ரிகோ அவர்களின் முயற்சியில் சேவை வனிதையர் பிரிவின் அனைத்து உறுப்பினர்களினால் இலங்கையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 07 ஆம் திகதி செனஹச முதியோர் இல்லத்தில் 60 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் அபிமன்சல – II க்கு விஜயம்

2024-08-31

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கம்புருபிட்டியவில் உள்ள 'அபிமன்சல-II' க்கு அங்கு வசிக்கும் போர் வீரர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் 28 ஆகஸ்ட் 2024 அன்று விஜயம் செய்தார்.


பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

2024-08-27

திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்கள் 22 ஆகஸ்ட் 2024 அன்று பனாகொட பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக கடமைகளை பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையரினால் கறுவா எண்ணெய் எடுக்கும் திட்டம் ஆரம்பம்

2024-08-01

இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் செயற்குழுக் கூட்டம் 27 ஜூலை 2024 அன்று நடைபெற்றது.


இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் துணைவர்களுக்கு செயலமர்வு

2024-03-26

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் அழகு கலாசாரம்...


டொல்பின் விடுதியுடன் இலங்கை இராணுவத்தின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

2024-03-09

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரவுன்ஸ் ஹேட்டல் மற்றும் ரிசோர்ட் இன் டொல்பின் விடுதியின் பெண்...


இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அபிமன்சல- 2க்கு விஜயம்

2024-01-30

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் 29 ஜனவரி 2024 அன்று கம்புருப்பிட்டி 'அபிமன்சல-2' நல...


இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம்

2023-09-13

இராணுவத்தில் சிறந்து விளங்கி ஓய்வுபெற்ற/இறந்த இராணுவ வீரர்களின் 51 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு...