இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையரினால் கறுவா எண்ணெய் எடுக்கும் திட்டம் ஆரம்பம்

1st August 2024

இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் செயற்குழுக் கூட்டம் 27 ஜூலை 2024 அன்று நடைபெற்றது.

நிகழ்வின் போது, இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்ணான்டா எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடீஓ அவர்கள் கறுவா எண்ணெய் எடுக்கும் திட்டதை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.