2019-12-24 21:01:23
மத நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்ற இராணுவத் தளபதி மற்றும் இராணுவத்திலுள்ள அனைத்து அதிகாரிகள் படைவீரர்களும், அனைத்து இலங்கையர்களும் தங்களது கனவுகள், குறிக்கோள்களை அடைந்து ,இந்த இனிய நத்தார் நிகழ்வை இங்குள்ள மற்றும் உலகமுழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து கொண்டாட தங்களது நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
2019-12-23 09:20:19
அரசாங்கத்தின் சுற்றுப்புற சூழல் மற்றும் பசுமைத் கருத்திட்டத்துடன் இலங்கை இராணுவம் இணைந்து, நாட்டின் காடு வளர்ப்பு,தேசிய அழகுபடுத்தல், நகர்ப்புற காடுகள் வளர்ப்பு, பசுமையான பாதைகள்,மற்றும் வேளாண் வனவியல் போன்ற விடயங்களை நோக்காக கொண்ட 'துரு மிதுரு நவ ரத்தக்' எனும் தொணிப் பொருளிலான மெகா மர நடுகைத் நிகழ்வானது இன்று (23)...
2019-12-21 17:00:27
தியத்தலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பயிற்சி முகாம்மில் வரலாற்றில் ஒரு அழியாத நினைவுகளை சேமிக்கும் நிமித்தம் (21) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்ற கெடட் அதிகாரிகள் 321 பேர் கெடட் அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பு நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்.
2019-12-19 15:44:23
நான்கு நாள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்ட இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் அவர்கள் இன்று காலை 19 ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை ஶ்ரீ ஜயவர்தனபுரையிலுள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
2019-12-17 11:56:46
மிஹிந்து செத் மெதுரு, அபிமன்சல 1, 2, 3 நிலையம் , ரணவிரு ராகம மத்திய நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் விஷேட தேவையுடைய இராணுவ போர் வீரர்கள் 330 பேருக்கு அவர்களை கௌரவிக்கும் முகமாக ரீகல் சினிமா சாலையில் புளக் பிளாஸ்டர் பனிபாத் ஹிந்தி...
2019-12-13 21:01:43
2019ஆம் ஆண்டிற்கான தெற்காசிய விளையாட்டுகளில் வெற்றியீட்டியவர்களை பாராட்டும் முகமாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இராணுவத் தலைமையத்தில் பாரிய அளவிலான இராணுவ விளையாட்டு வீரர்கள் இன்று காலை (13) கலந்து கொண்டனர்.
2019-12-12 23:39:44
யாழ் பிரதேசத்திற்கு முதன் முறையாக விஜயத்தை மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் பாரிய அளவிலான யாழ் முப்படையிர் மற்றும் பொலிஸாரால் வரவேற்கப்பட்டதுடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விஜயத்தின் போது இப் பாதுகாப்பு படைத்....
2019-12-11 14:28:08
உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படும் நத்தார் தினபண்டிகை நிகழ்வை முன்னிட்டு ஆண்டுதோறும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடாத்தும் இசை மற்றும் மெல்லிசை உள்ளடங்கிய கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வானது, செவ்வாய்க்கிழமை 10ஆம் திகதி மாலை, புகழ்பெற்ற பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ திரை அரங்கில் இடம்பெற்றது.
2019-12-09 14:39:19
ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று (9) ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2019-12-05 19:44:21
சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரியில் இன்று 5 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் புகைப்படமானது கல்லூரியின் ‘வோல் ஒப் பிரேமில்’ திறந்து வைக்கப்பட்டது.