24th December 2019 21:01:23 Hours
மத நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்ற இராணுவத் தளபதி மற்றும் இராணுவத்திலுள்ள அனைத்து அதிகாரிகள் படைவீரர்களும், அனைத்து இலங்கையர்களும் தங்களது கனவுகள், குறிக்கோள்களை அடைந்து ,இந்த இனிய நத்தார் நிகழ்வை இங்குள்ள மற்றும் உலகமுழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து கொண்டாட தங்களது நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
இராணுவத் தளபதியின் இனிய நத்தார் தின நல்வாழ்த்து செய்தி பின்வருமாறு;
Sports Shoes | Sneakers Nike Shoes