2017-07-05 18:18:08
இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினட் ஜெனரல் சேனாநாயக்க அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ விதிமுறைகளுக்கமைவாக புதன் கிழமை (5) பதவியேற்றதுடன் தமது கருத்துக்களை தெரிவிக்கும் முகமாக ஊடக சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
2017-07-04 11:37:37
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2017 ஜூலை மாதம் 04 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ லெப்டினன்ட் ஜெனரால் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டு இலங்கை இராணுவத்தில் 22 ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
2017-07-04 11:35:18
இராணுவ தலைமையக இராணுவ தளபதி அலுவலகத்தில் இன்று (04)ஆம் திகதி காலை நடைபெற்ற 21ஆவது இராணுவ தளபதியான ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் வாழ்த்துக்கள் கூறி புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவ தளபதி பதவியை உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.
2017-07-04 11:34:26
யாழ்ப்பாண மாவட்ட மக்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல் வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் உட்பட தயிட்டி கிராம சேவகர் பிரிவிற்கு உரிய .....
2017-07-02 11:59:49
நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு அன்மையில் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியவர்கள் டெங்கு நோயாளர்களுக்கான சிகிச்சை வாட்டுகளின் தட்டுப்பாடுகளை........
2017-07-02 11:57:16
இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்பு பிரதம பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக வியாழக்கிழமை (29)ஆம் திகதி சமய அனுஸ்டானங்களுடன் பண்டாரநாயக சர்வதேச மண்டபசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பாதுகாப்பு....
2017-07-02 11:56:33
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நீண்ட நாடகளாக பரவியிருந்த டெங்கு விஷேட நிகழ்வு இரண்டாவது தினமான இன்று கொழும்பு, மஹவத்த பிரதேசத்தை உள்ளடக்கி திங்கட் கிழமை (03) திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2017-07-01 10:28:50
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (3)ஆம் திகதி திங்கட் கிழமை மயிலடி மீன்பிடி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் இடம் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2017-06-30 07:52:07
இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் ஜெனரல் உயர் பதவி நியமனத்தினை முன்னிட்டுஇராணுவ மரியாதை அணிவகுப்பு நிகழ்வானது இன்றய தினம் காலை வேளை (28) வியாழக் கிழமை மிக விமரிசையாக பாதுகாப்பு அமைச்சில் இடம் பெற்றது.
2017-06-28 13:02:13
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2017 ஜீன் மாதம் 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் 21ஆவது இராணுவத்.....